நேர்காணல்
நான் தினமும் கடந்த ஒருவருடமாக கார்ல இரண்டு மணி நேரம் பயணம் செய்கிறேன். தினமும் சினிமா பாடல்கள் கேட்டு அலுத்துவிட்டது. அதனால் வேறு எதாவது நல்ல விசயங்களை கேட்கல்லாம் என்று நினைத்து நல்ல போட்காஸ்ட் நிகழ்சிகளை download செய்து கேட்டேன்.ஒரு நாள் நாமும் யாரையாவது சந்தித்து interview எடுக்கலாம் என்று தோன்றியது. அதன் முயற்சிதான் இந்த பதிவு. உங்களுக்கு பயன்னுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். INTERVIEW DOWNLOAD HERE