"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

வெள்ளி, பிப்ரவரி 05, 2016

ஒலி

இன்று அதிகாலை நான் வேலைக்கு செல்ல வீட்டிலிருந்தது வேக வேகமாக வண்டியை நோக்கி  ஓடி வந்தேன். சற்று தூரத்தில் ஒரு பள்ளி வாகனம் ஒரு வீட்டின் முன்னால் ஒலி எழுப்பிக்கொண்டே இருந்தது. சிறிது நேரத்தில் ஒரு சிறுமி குளிராடை இறுக்கமாக அணிந்து மெல் நடையில் இருகிய முகத்தோடு அந்த வண்டியில் ஏறியது.

அந்த ஓட்டுனர் எழுப்பிய ஒலியும் சிறு பெண்ணின் வாடிய முகமும் நாள் முழுவதும் மணலில் ஊரும் வெயில் போல மனதில் தகித்துக்கொண்டே இருக்கிறது.