கேட்டதில் பிடித்தது
1. உன்னை நீ எந்த அளவு நம்புகிரயோ அதே அளவு மற்றவர்கள் உன்னை நம்புகிறார்கள்.
2.உன்னக்கு எது வசதியோ அதை செய்வதை விடுத்தது எது சரியோ அதை செய்.
3.பொறுமையும் அமைதி தான் ஆனால் அது வீரனிடம் இருக்கும் போது புகழப்படுகிறது கோழையிடம் இருக்கும் போது இகழபடுகிறது.
4. அன்பான பேச்சு மற்றவர்களின் மனதை தொடும் அவர்களுக்கு நாம் செய்யும் நல்ல செயல் அவர்களின் இதயத்தை தொடும்.
5. ஒரு சின்ன எடையை கையில் பிடித்து கொண்டு இருத்தல் நேரம் ஆகா ஆகா அதன் எடை கூ டி கொண்டே போகும். அது போல ஒரு வேலையை தள்ளி போடும்போது அதன் கனம் கூடிக்கொண்டே போகும்.
6. நாம் அனைவரும் மன நோயாளிகள் தான். நம் மனதிற்கு தேவையானவை கிடைத்துக்கொண்டே இருக்கும் வரை அது வெளியில்
இல்லை.
7. வேலையில் உன் அலச்சியம் மற்றவர்களை தவறு செய்ய தூண்டும்.
8. மனிதநேயத்துடன் கூடியது நகைச்சுவை. மனதை நோகசெய்வது கிண்டல்.
9. பத்தி உண்மை பொய்யை விட மோசமானது.
10. பொறுப்புகளை ஏற்கும் பொது நீ முக்கியத்துவம் பெறுகிறாய்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக