நண்பர்களே
சமிபத்தில் கோடைவிடுமுறையில் கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தோம். KPN பேருந்தில் அங்கு சென்று இறங்கினோம் . நாங்கள் சென்றது ஜூன் மாதம் ஆதலால் எதுவும் முன்பதிவு செய்யவில்லை. அந்த பேருந்து ஓட்டுனரிடம் விசாரித்தோம். அவர் ஒரு நண்பரை தொலைபேசியில் அழைத்து எங்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார். அவர் பெயர் முருகன். அவர் ஒரு வண்டி வைத்திருந்தார். அங்கு வருபவர்களுக்கு கொடைக்கானலை சுற்றிக்காட்டுவது அவர் வேலை.
வெளிப்படையாக பேசினார். நல்லமனிதராக இருந்தார். குடும்பத்தோடு சென்றிருந்ததால் அதற்கு ஏற்றாற்போல் ஒரு விடுதிக்கு அழைத்து சென்றார்.
3000 ரூபாய் அவருக்கு நாங்கள் கொடுத்தோம். இரண்டு நாள் எங்களை பாதுகாப்பாக கொடைக்கானல் முழுவதும் அவர் வண்டியில் சுற்றி காண்பித்தார். பல தகவல்களை எங்களுக்கு கூரினார்.
திருப்தியாக இருந்தது. இன்னும் காடுகள், ட்ரக்கிங், கிராமங்கள் எங்கு வேண்டுமானாலும் அழைத்து செல்வதாக கூறினார் ஆனால் எங்களுக்குத்தான் நேரம் இல்லை.
நீங்கள் கொடைகானல் போவதாக இருந்தால் இவரை அழைத்தாள் அனைத்து உதவிகளையும் செய்வார்.
அவர் தொலைபேசி எண் : 9442803254, 9159883536

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக