"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

புதன், பிப்ரவரி 03, 2010

தோல்வியில் துவங்கும் காதல்-2



நான் முட்டாள் என்று நினைகின்றாயா என்றேன் நான்

நீ என்ன நினைகிறாய் என்றாய் நீ

கண்கவிழ்ந்து மௌனமாய் நின்றேன் நான்

முட்டாள் என்று உணர்கின்ற தருனம் வலியானது

ஆனால் அது வலிமையான வாழ்வின் முதல் புள்ளி என்றாய் நீ

நான் கண்களை உயர்த்தி உன்னை பார்த்தேன்

நீ என் கைகளை பற்றி கண்களை பார்த்தாய்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக