"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

வெள்ளி, மார்ச் 18, 2011

கேட்டதில் பிடித்தது

எந்த ஒரு முக்கிய முடிவையும் நாம் மகிழ்ச்சியாக இருக்கும்போது எடுக்க வேண்டும் . மனம் தன் வசதிக்காக அதை மாற்ற சொல்லி கேட்டுகொண்டே இருக்கும். ஆனால் முடிவை மாற்றாமல் செயல் பட்டுக்கொண்டே இருந்தால் நாம் விரும்பிய மாற்றம் நமக்குள் நிகழும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக