சுசிந்திரம் கோயில் விட்டு வெளியில் வரும்போது ஒரு பிச்சைகாரன் தனக்கு இருதய நோய் என்றும் உதவி செய்யும்படியும் கேட்டான் . அவன் உண்மை சொல்கிறன என்று தெரியவில்லை. ஆனால் என் பாத்திரம் அறியும் பார்வை அவனுக்கு எதையும் கொடுக்க வேண்டம் என்றது . என் எண்ணம் புரிந்து அவன் நீயெல்லாம் என்ன படித்தவன் கொஞ்சம் கூட இறக்கம் இல்லை என்று சொன்னவாறே பின்னால் வந்தான். அவனுக்கு பதில் சொல்லகூட தோணவில்லை.
வெய்யில் அடித்தாலும் சில்லென கடல் காற்று சுகமாக இருந்தது.
திருவள்ளுவர் சிலையை வெகு நேரம் பார்த்துகொண்டிருந்தேன். எத்தனை மனித உழைப்பு நேர்த்தியான வடிவம் , பிரமிப்பாக இருந்தது. மாலை நான்கு மணி வரை அங்கு இருந்துவிட்டு மீண்டும் கரைக்கு வந்தேன்.
அரபி , இந்திய பெருங்கடல் வங்கள விரிகுடா மூன்று கடலும் கலக்கும் இடம் முக்கூடல். அங்கு கடல் அலை ஆர்பரித்து பறையில் மோதிக்கொண்டே இருக்கிறது. அலை மோதும் ஓசை, மனதை துள்ளச்செய்யும் இசை. அலையோடு சிறிது நேரம் இருந்துவிட்டு கரைக்கு வந்தேன் .
வங்கள விரிகுடா பெயர் தமிழக விரிகுடா என மாற்ற கோரி இன்னும் ஏன் நம் அரசியல்வாதிகள் போராடவில்லை என தோன்றியது.
கன்னியாகுமரி அம்மன் கோயிவில் சுத்தமாகவும் அழகாகவும் இருந்தது. ஆனால் உள்ளே போக சட்டையை கழடிவிட்டுதான் போகவேண்டும். யார் இந்த பழக்கம் எல்லாம் கொண்டுவந்தது என்று தெரியவில்லை. கூச்சம்மாகவும் நெளியவும் வைக்கிறது. சிறிய அழகிய கன்னியாகுமரி அம்மன் சிலை பார்க்கும் போதே பக்தி கொள்ளச்செய்கிறது.
மலை 5.30 மணி இருக்கும் திருநெல்வேலி செல்லலாம் என ரயில் நிலையம் வந்தேன். 6.00 மணிக்கு ஒரு passenger திருநெல்வேலி செல்ல தயாராக இருந்தது. கூடம் இல்லை நான் சென்று அமர்ந்ததும் வண்டி கிளம்பி விட்டது.
களைப்பில் அப்படியே தூங்கிவிட்டேன். திருநெல்வேலிக்கு 8.30 சென்று சேர்ந்தது. ரயிலில் ஒரு நபர் பழக்கம் ஆனார். அவர் சென்னையில் தினத்தந்தியில் வேலை பார்த்துவிட்டு இரண்டு வருடம் முன் திருநெல்வேலிக்கு மாற்றல் ஆகி வந்திருக்கிறார். அன்று இரவு தங்குவதற்கு நல்ல விடுதியும் அல்வா எந்த கடையில் வாங்க வேண்டும் என சொல்லிவிட்டு பிரிந்தார்.
ரயில் நிலையம் விட்டு வெளியில் வந்தால் ஒரு main ரோடு வருகிறது. அதன் வலது புறம் சாந்தி அல்வா கடை உள்ளது. கடை மிகவும் சிறியது ஆனால் 24 மணிநேர சேவை மற்றும் கூட்டமும் குறைவில்லாமல் இருந்தது. கிலோ 120 ரூபாய் தான். முதலில் 100g வாங்கி சாப்பிட்டேன் இளம் சூடு நல்ல சுவை. மேலும் ஒரு 100g வங்கி சாப்பிட்டேன். அதே வரிசையில் சாந்தி பெயரில் நிறைய கடைகள் இருக்கின்றன ஆனால் கூட்டம் இல்லை.
எனக்கு தெரிந்தது எல்லாம் சுற்றுலா தளங்களில் அங்காங்கே நின்று புகைப்படம் எடுப்பது மட்டுமே. அதையும் தாண்டி வேறேதும் தெரிவதில்லை. ஆனால் இந்த பயணத்தில் அந்தந்த ஊரில் உள்ள மக்களையும் அவர்களின் மொழியும் கவனிக்க தோன்றியது. எல்லா பெரிய ஊரிலும் ஒரு கிராம தன்மை உள்ளதை உணர்ந்தேன். திருநெல்வேலியும் அதேபோலத்தான்.
எப்போதுமே கூட்டமாய் வரும் இளயவர்களை யாரும் அணுகுவது இல்லை. ஆனால் தனியகவரும் இளஞ்சன் சக்தியற்றவன். எளிமையாக ஏமாற்றிவிடலாம் அல்லது மிரட்டலாம்.
எங்கள் வேலூர் மாவட்டத்தில் உள்ளது போல் அந்த பகுதியில் boiler வைத்து Tea போடும் வழக்கம் இல்லை போலும். சின்ன சின்ன பாத்திரங்களை வைத்து ஒருகடையில் பெரியவர் ஒருவர் Tea போட்டு கொடுத்தார். சூடும் சுவையும் சேர்ந்ததே Tea .ஆனால் சூடு மட்டும் இருந்தது. Tea குடித்துவிட்டு கன்னியாக்குமரி செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தேன்.
கோழி குழம்பில் leg pieceம் பஸ்சில் ஜன்னல் ஓர சீட்டும் எல்லோருக்கும் பிடித்தமான ஒன்றுதானே. எல்லா பிரயாணத்திலும் ஜன்னல் ஓர சீட்டு கிடக்கும் பேருந்திலே ஏறினேன்.
எல்லா சுற்றுலா தளத்திற்கும் அரிதாரம் பூசப்பட்டது போல் ஒரு உணர்வு எனக்கு உண்டு.
அங்கேயே வாழ்பவர்களுக்கு அது தெரிவது இல்லை. வெளியிலிருந்து வருபவர்களுக்கு அது மட்டுமே தெரிகிறது. அதுதான் ஒரு சுற்றுல தளத்தின் வெற்றியும் கூட.
கன்னியாக்குமரி அடைந்த போது மதியம் ஒரு மணி இருக்கும் பசித்தது.
படகு துறைக்கு செல்லும் வழியில் ஒரு ஹோட்டலுக்கு சென்றேன். வடவர் அதிகம் கன்னியாக்குமரிக்கு வருவதால் உணவு வகைகளும் அவர்களுக்கு ஏற்றார் போல இருந்தது. ஒரு தாளி ( ஹிந்தியில் ஒரு தட்டு ) 70 ரூபாய். கொஞ்சம் சோறு 10 சின்ன சின்ன கப்பில் சகலமும்.
சாப்பிட்டு படகுத்துறைக்கு சென்றேன். படகு கட்டணம் 50 ரூபாய் . சிறப்பு கட்டணம் 160 ரூபாய். கூட்டம் அதிகம் வரும் நேரங்களில் சிறப்பு கட்டணம் வழியாக செல்லலாம் போல. நான் செல்லும் போது கூட்டம் இல்லை. வடவர் மட்டும் கணிசமாக வந்தனர். சில உள்ளூர் வாசிகள் அவர்கள் சொந்தகளை அழைத்து வந்திருந்தனர்.
படகுவர சிறிது நேரம் ஆனது. சிறிது தூரம் எதற்கு படகு, பாலம் கட்டிவிடலமே என தோன்றியது.
ஆனால் படகில் செல்லும்போது அந்த எண்ணம் முற்றிலும் மறைந்தது.
அது ஒரு தாலாட்டு அனுபவம்.
அரசு உழியர்கள் நீலநிற உடையில் பயணிகளை வழி நடத்துகிறார்கள்.ஏற முடியாதவர்களுக்கு உதவி செய்கிறார்கள்.
ஏறியவுடன் அனிச்சையாக பயம் வந்தாலும் சிறிது நேரத்தில் குதுகலம் வந்துவிடுகிறது. காற்று வீசும் லாவகம் பறவை அறிந்து பறப்பது போல கடல் அலை லாவகம் அறிந்து படகை செலுத்தி சரியான இடத்தில் நிறுத்தியது அழகாக இருந்தது.
கல்லூரி படிக்கும் போது விவேகனந்தர் மேல் அதிக பற்று இருந்தது. அவர் சொன்ன கருத்துகள் அடங்கிய புத்தகங்கள் அனைத்தும் படித்திருக்கிறேன்.
தனிமனித ஒழுக்கமும் , மக்கள் சேவையும் முன்னிறுத்துகிறது அவரது கருத்துகள். அவர் இந்தியாவின் தலை கோடியிலிருந்து பரதேசியாய் திரிந்து திரிந்து இறுதியாக கடைகோடி கன்னியாகுமரி வந்தார்.
நான் படகில் செல்லும் போது அவர் ஆர்பரிக்கும் கடல் அலையில் குதித்து அந்த பாறையில் மூன்று நாள் இந்தியாவை நோக்கி தவம் இருந்திருந்ததை நினைத்துகொண்டேன். சிலிர்ப்பாக இருந்தது .
வெய்யில் அடித்தாலும் சில்லென கடல் காற்று சுகமாக இருந்தது.
திருவள்ளுவர் சிலையை வெகு நேரம் பார்த்துகொண்டிருந்தேன். எத்தனை மனித உழைப்பு நேர்த்தியான வடிவம் , பிரமிப்பாக இருந்தது. மாலை நான்கு மணி வரை அங்கு இருந்துவிட்டு மீண்டும் கரைக்கு வந்தேன்.
அரபி , இந்திய பெருங்கடல் வங்கள விரிகுடா மூன்று கடலும் கலக்கும் இடம் முக்கூடல். அங்கு கடல் அலை ஆர்பரித்து பறையில் மோதிக்கொண்டே இருக்கிறது. அலை மோதும் ஓசை, மனதை துள்ளச்செய்யும் இசை. அலையோடு சிறிது நேரம் இருந்துவிட்டு கரைக்கு வந்தேன் .
வங்கள விரிகுடா பெயர் தமிழக விரிகுடா என மாற்ற கோரி இன்னும் ஏன் நம் அரசியல்வாதிகள் போராடவில்லை என தோன்றியது.
கன்னியாகுமரி அம்மன் கோயிவில் சுத்தமாகவும் அழகாகவும் இருந்தது. ஆனால் உள்ளே போக சட்டையை கழடிவிட்டுதான் போகவேண்டும். யார் இந்த பழக்கம் எல்லாம் கொண்டுவந்தது என்று தெரியவில்லை. கூச்சம்மாகவும் நெளியவும் வைக்கிறது. சிறிய அழகிய கன்னியாகுமரி அம்மன் சிலை பார்க்கும் போதே பக்தி கொள்ளச்செய்கிறது.
மலை 5.30 மணி இருக்கும் திருநெல்வேலி செல்லலாம் என ரயில் நிலையம் வந்தேன். 6.00 மணிக்கு ஒரு passenger திருநெல்வேலி செல்ல தயாராக இருந்தது. கூடம் இல்லை நான் சென்று அமர்ந்ததும் வண்டி கிளம்பி விட்டது.
களைப்பில் அப்படியே தூங்கிவிட்டேன். திருநெல்வேலிக்கு 8.30 சென்று சேர்ந்தது. ரயிலில் ஒரு நபர் பழக்கம் ஆனார். அவர் சென்னையில் தினத்தந்தியில் வேலை பார்த்துவிட்டு இரண்டு வருடம் முன் திருநெல்வேலிக்கு மாற்றல் ஆகி வந்திருக்கிறார். அன்று இரவு தங்குவதற்கு நல்ல விடுதியும் அல்வா எந்த கடையில் வாங்க வேண்டும் என சொல்லிவிட்டு பிரிந்தார்.
ரயில் நிலையம் விட்டு வெளியில் வந்தால் ஒரு main ரோடு வருகிறது. அதன் வலது புறம் சாந்தி அல்வா கடை உள்ளது. கடை மிகவும் சிறியது ஆனால் 24 மணிநேர சேவை மற்றும் கூட்டமும் குறைவில்லாமல் இருந்தது. கிலோ 120 ரூபாய் தான். முதலில் 100g வாங்கி சாப்பிட்டேன் இளம் சூடு நல்ல சுவை. மேலும் ஒரு 100g வங்கி சாப்பிட்டேன். அதே வரிசையில் சாந்தி பெயரில் நிறைய கடைகள் இருக்கின்றன ஆனால் கூட்டம் இல்லை.
எனக்கு தெரிந்தது எல்லாம் சுற்றுலா தளங்களில் அங்காங்கே நின்று புகைப்படம் எடுப்பது மட்டுமே. அதையும் தாண்டி வேறேதும் தெரிவதில்லை. ஆனால் இந்த பயணத்தில் அந்தந்த ஊரில் உள்ள மக்களையும் அவர்களின் மொழியும் கவனிக்க தோன்றியது. எல்லா பெரிய ஊரிலும் ஒரு கிராம தன்மை உள்ளதை உணர்ந்தேன். திருநெல்வேலியும் அதேபோலத்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக