நானும் என்னுடன் வேலைபார்க்கும் நண்பர்கள் சங்கர் , சிவகுமார் , மணிகண்டன் , கார்த்திக் , செல்வா மற்றும் செபாஸ்டியன் அனைவரும் இணைந்து ஒரு சிறு தொகையை சேகரித்து வா.மணிகண்டன் கீழ் இயங்கும் நிசப்தம் அறக்கட்டளைக்கு அனுப்பி இருக்கிறோம். மூன்று நாட்களாக சென்னை மழை , சென்னை மழை என்று மனம் சுழழ்கின்றது. நேற்று விடுமுறை நாளில் தொடர்ந்து அதை பற்றி படித்துக்கொண்டே இருந்தேன். மனம் நெகிழ்கின்றது. வலுக்கட்டாயமாக மனதை வேளையில் புகுத்திக்கொண்டு இருக்கிறேன். ஆனாலும் மனம் கசந்துகொண்டே இருக்கிறது . சரி கசந்து விட்டு போ என்று நானும் விட்டுவிட்டேன் .
நீங்களும் உதவும் எண்ணத்தோடு வழி அறியாமல் இருந்தால் கீழ்கண்ட Account க்கு பணத்தை அனுப்புங்கள் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல்.
http://www.nisaptham.com/2015/12/blog-post_88.html
தொடர்ந்து மீட்பில் இயங்கும் நல்ல உள்ளங்களுக்கு வாழ்த்துகள்.
நீங்களும் உதவும் எண்ணத்தோடு வழி அறியாமல் இருந்தால் கீழ்கண்ட Account க்கு பணத்தை அனுப்புங்கள் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல்.
http://www.nisaptham.com/2015/12/blog-post_88.html
Account Number: 05520200007042
Account Holder Name: Nisaptham Trust
Account Type: Current
Account Type: Current
Bank : Bank Of Baroda
State : Tamil Nadu
District : Erode
Branch : Nambiyur
IFSC Code : BARB0NAMBIY (5th character is zero)
Branch Code : NAMBIY (Last 6 Characters of the IFSC Code)
City : Nambiyur தொடர்ந்து மீட்பில் இயங்கும் நல்ல உள்ளங்களுக்கு வாழ்த்துகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக