"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

செவ்வாய், டிசம்பர் 06, 2016

ஜெயலலிதா

பெண்களை ஒடுக்கும் தோறும் அடக்கி சிறுமை செய்யும் தோறும் அவர்கள் தன் அறிவால், அழகால் , பெண்மைக்கேயான தனி சிறப்பால் அவற்றைக்கடந்து சென்று கொண்டே இருக்கிறார்கள்.

ஜெயலலிதாவும் அப்படி தான் என்று நினைக்கிறேன். அவர் அரசியலில் வாழ்வின் துவக்க நாட்களில் அவரை நசுக்க நினைத்திருப்பார்கள், அவமான படுத்தி , இழிந்துரைத்து ஏளனப்படுத்தி இருப்பார்கள் . அவை அத்தனையும் அவர் ஆளுமையை வடிவமைத்திருக்கலாம். இறுக்கமாக அணுகமுடியாதாராக ஆக்கியிருக்கலாம். ஆண்மையை பணியவைத்திருக்கலாம். கடந்துவரும்தோறும் தன்னை சக்திமிக்கவராக உணர்ந்திருக்கலாம்.

பெண்மை - சக்தி

பெண்மை போற்றுதும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக